வெளிநாட்டில் வேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா! பழிக்கு பழியாக கொலை?

தமிழகத்தில் இலங்கை தாதாவின் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில், அவரை காதலியே பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார். இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த … Continue reading வெளிநாட்டில் வேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா! பழிக்கு பழியாக கொலை?